(Catherine Tresa act Fahadh Faasil movie)
கேத்ரீன் தெரசாவுக்கு, மலையாள திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
துபாயில் பிறந்து வளர்ந்தவர் கேதரீன் தெரசா. “மெட்ராஸ்” படம் மூலம் கோலிவுட் வந்த அவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில், அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற ஃபஹத் ஃபாசிலை வைத்து புதுமுகம் விவேக் இயக்கும் படம் “ஆனெங்கிலும் அல்லெங்கிலும்”. இந்த மலையாள படத்தில் ஃபஹதுக்கு ஜோடியாக நடிக்கிறார் கேத்ரீன்.
விவேக் இயக்கும் படத்தில் ஃபஹத் ஃபாசில் பிளேபாயாக நடிக்கிறார். கேத்ரீன் தெரசாவோ கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான ஃபஹதை பார்க்கலாம் என்கிறார் விவேக்.
இதற்கு முன்னதாக ப்ரித்விராஜ் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான ”தி த்ரில்லர்” படத்தில் நடித்தார் கேத்ரீன். அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
படப்பிடிப்பு வரும் 7ஆம் திகதி துவங்குகிறது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்பும் நயன்தாரா மலையாள திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
இந்நிலையில், முன்னணி நடிகரான ஃபஹதின் படத்தில் கேத்ரீன் நடிக்க உள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!
* கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!
* காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய விஜய் டிவி..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
* பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!
* செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!
* ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!
* தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Tags :-Catherine Tresa act Fahadh Faasil movie
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-