மஹிந்தவை அவமதித்த சட்டப் பீட மாணவர்கள் : தெற்கில் சலசலப்பு

0
807
law faculty students mahinda rajapaksa issue

(law faculty students mahinda rajapaksa issue)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவமதிக்கும் வகையில் இலங்கை சட்டப் பீட மாணவர்கள் செயற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்ட பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவமதிக்கப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யானைக்கு கண் வைப்பதற்கு பதிலாக மஹிந்த ராஜபக்சவின் உருவத்தை வரைந்து மஹிந்தவுக்கு கண் வைப்பது போன்று இந்த விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பலத் தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:law faculty students mahinda rajapaksa issue, law faculty students mahinda rajapaksa issue