சுற்றுலா முகாம்களிலேயே சுவிட்சர்லாந்து தான் விலையுயர்ந்தது

0
685
expensive Switzerland tourist camps, expensive Switzerland tourist, expensive Switzerland, Switzerland tourist camps, tourist camps, Tamil Swiss News, Swiss Tamil News

(expensive Switzerland tourist camps)

ஐரோப்பாவில் சுற்றுலா முகாம்கள் அமைக்க சுவிட்சர்லாந்து தான் சிறந்ததாக இருப்பதாக, ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் செய்த ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது

“ஜெர்மனியில் இருக்கும் மலைகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலைகளை போல அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் அவை ஓப்பீட்டளவில் மலிவானவை”, என ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் இன் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விலை ஒப்பீட்டின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஃப்ராங்கின் மதிப்பு குறைந்துள்ளதால் , யூரோக்கள் வைத்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழிப்பது மிகவும் மலிவாக இருக்கும். எனினும் குடும்பத்தாருடன் சுவிஸ் சுற்றுலா முகாமில் ஒன்றில், ஒரு இரவு கழிக்க € 46.78 (CHF56.10) செலுத்த வேண்டும்.

சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக இத்தாலி 46.35 யூரோ, டென்மார்க் € 41.32, மற்றும் நெதர்லாந்து € 40.94 என்கின்ற செலவுகளுடன் உள்ளன.

expensive Switzerland tourist camps, expensive Switzerland tourist, expensive Switzerland, Switzerland tourist camps, tourist camps, Tamil Swiss News, Swiss Tamil News

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/four-people-dead-swiss-alps/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!