அஜித்துடன் அந்த மாதிரி வேலைக்கு ஆசைப்படும் பெண்!

0
429
Female Bike Racer Alisha Abdulla Latest Open Statement

(Female Bike Racer Alisha Abdulla Latest Open Statement)

எனக்கு அஜித்துடன் ரேஸில் கலந்து கொள்ளவேண்டும் என ஆசை உள்ளது. அவரது ரேஸ் பந்தயத்தை சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆனால் அவருடன் ரேஸில் கலந்துகொண்டதில்லை.

என்று கூறியுள்ளார் இந்தியாவின் முதல் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

Photo : Sanver Sports

இந்தியாவின் முதல் மோட்டார் பந்தய வீராங்கனை என்ற பெயரைப் பெற்ற அலிஷா அப்துல்லா, தமிழில் ‘இரும்பு குதிரை’ படத்தில் சிறிய கேரக்டரில் தோன்றியுள்ளார்.

இவர் நவீன் தேவராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து ரேஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.

Image result for Female Bike Racer Alisha Abdullah hot

அவருடன் ரேஸில் கலந்து கொண்டால் நான் அவரை முந்திச் செல்லாமல் விட்டுவிடுவேன்.  அவருடன் ரேஸில் பங்குபெற்றால் மட்டும் போதும் என உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் பெண் ரேஸர் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here