வெளிவந்தது ஆர்யாவின் ”கஜினிகாந்த்” ட்ரெய்லர்

0
778
ghajinikanth tamil movie official trailer

(ghajinikanth tamil movie official trailer)
இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் தற்போது ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ் ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Video Source: Think Music India

web title : ghajinikanth tamil movie official trailer

Tamilnews.com