(sri lanka population)
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை என இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.1 வீதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் ஆண்களின் சனத்தொகை வீதம் 48.4 ஆகவும், பெண்களின் சனத்தொகை வீதம் 51.6 வீதமாகவும் காணப்படுகின்றது.
15 முதல் 59 வரையிலானவர்களே மொத்த சனத்தொகையில் அதிகளவு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். மேலும், 62.4 வீதமானவர்கள் 15 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- படத்தில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!
- புதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி
- தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!
- டெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா? : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்!
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:sri lanka population, sri lanka population