தெருநாய்கள் விஷம் வைத்து கொலைசெய்ய தடை!!

0
662
poison given street dog

( poison given street dog )

யீஷூனில், தெருநாய் ஒன்று விஷமூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில், விலங்குநல காப்பாளர்கள், இறந்து கிடக்கும் நாயின் படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

மற்றும் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள்,  அந்தத் தெரு நாயை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாமென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதுபற்றி விளக்கமளித்த ஆணையம், தெருநாய்களை விஷம் வைத்துக் கொல்ல அனுமதியில்லை என்பதை வலியுறுத்தியது.

அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களில்  சிலரைத்  தெருநாய்கள்  துரத்தியதாகக்  கிடைத்த புகாரையடுத்து அவர்கள் அமர்த்தப்பட்டனர்.

இருப்பினும் அந்த வட்டாரத்தில் தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என ஆணையம் குறிப்பிட்டது.

மேலும்,  குறிக்கப்பட விடயத்தில் இருந்து தெரு நாய்கள் கடத்தப்பட்டு விஷமூட்டப்பட்டு கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் அந்த வட்டாரத்தில் தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.

tags:-poison given street dog

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**