ரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை

0
713
Rajini kamal restriction political speech college latest gossip

(Rajini kamal restriction political speech college latest gossip)

கல்லூரி வளாகங்களில் எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது என கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்

அதில், அரசியல் தொடர்பான கலந்துரையாடலோ, விவாதமோ கல்லூரிகளில் நடத்த நிர்வாகம் அனுமதி தரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் விவாதங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அவற்றை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் நடிகர் கமல் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். அதேபோல் ரஜினிகாந்தும் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இப்படி தமது அரசியல் பிரசாரங்களை கல்லூரிகளை அடிப்படையாக கொண்டு நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதனையடுத்தே கல்லூரிகளுக்கு இவ்வாறான நிகழ்வுகளுக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Rajini kamal restriction political speech college latest gossip