பாலியல் பயணங்களை ஏற்பாடு செய்த முன்னாள் வங்கி மேலாளர் மீது குற்றச்சாட்டு

0
752
Former bank manager

(Former bank manager accused sex tours)

சிங்கப்பூர் முன்னாள் வங்கி மேலாளர் மைக்கல் பிராங் ஹார்ட்டுங் (Michael Frank Hartung), வயது குறைந்தோரை வைத்து பாலியல் பயணங்களை ஏற்பாடு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஃபிலிப்பீன்ஸில் சிறார் பாலியல் சேவைகளை ஊக்குவித்ததாக அவர் சந்தேகிக்கப்படுகிறார். அத்துடன் இளம் கன்னிப் பெண்கள் தேவை என்று Skype மூலம் தனக்கு அறிமுகமான ஒரு நபரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அசாதாரண பாலியல் பழக்கங்களுக்கான இணையக் கணக்கு ஒன்றை அவர் வைத்திருந்தார். அதோடு , 47 வயது ஹார்ட்டுங் Deutsche Bank வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் , இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்குப் பாலியல் சேவைகளை ஏற்பாடு செய்ய அவர் முயன்றுள்ளார்.ஆதலால் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றும் , குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

tags:-Former bank manager accused sex tours

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

**Tamil News Groups Websites**