(Yogi Babus 100th film Viswasam)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு தனது 100-வது படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார்.
இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கிய ”யோகி” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படத்துக்கு பின்பு தனது பெயரை ”யோகி” பாபு என மாற்றிக் கொண்டார்.
இப் படத்தைத் தொடர்ந்து ”கலகலப்பு”, ”பட்டத்துயானை”, ”மான் கராத்தே”, ”யாமிருக்க பயமேன்”, ”ரெமோ” உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார்.
தற்போது விஜய்யுடன் ”தளபதி 62” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன், யோகிபாபு நடிக்கவுள்ளார். இந்தப் படம் அவருக்கு 100-வது படம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!
* கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!
* காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய விஜய் டிவி..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
* பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!
* செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!
* வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!
Tags :-Yogi Babus 100th film Viswasam
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Photo Credit : (Yogi Babu Twitter
Our Other Sites News :-