மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

0
726
National Registration Station open, national open, malaysia 14 election, malaysia, malaysia tamil news,

{ National Registration Station open }

மலேசியாவில் எதிர்வரும் மே 9-ஆம் நாள், பொதுத் தேர்தலன்று புத்ராஜெயாவிலும், இதர மாநிலங்களிலும் அடையாள அட்டைக்கான முகப்பிடங்களை தேசியப் பதிவுத் துறை திறக்கும்.

அடையாள அட்டைப் பிரச்சனையினால், வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பதைத் தவிர்க்க, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தேசியப் பதிவுத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டால், அவர்களுக்கு 45 நிமிடங்களில் புது அடையாள அட்டை செய்து தரப்படும்.

மேல் விவரங்களுக்கு, மக்கள், புத்ராஜெயாவிலுள்ள தகவல் தொடர்புத் துறையை, 03-8880 7077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: National Registration Station open

<<MOST RELATED CINEMA NEWS>>

*நான் தோல்வியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

<<Tamil News Groups Websites>>