பூப்பந்து வீரர்களானஇவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

0
829
Badminton players banned 20 years, Badminton players, JULFATLY JULLYBLY, Dan Tsun Chiang, malaysia tamil news,

Badminton players banned 20 years }

மலேசியாவில், பந்தயம், சூதாட்டம், முறைகேடு என பல அம்சங்களை அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக மலேசிய பூப்பந்து வீரர்களான ஜூல்ஃபாட்லி ஜூல்கிப்ளிக்கு 20 ஆண்டுத் தடையும் டான் சூன் சியாங்கிற்கு 15 ஆண்டுத் தடையையும் உலக பூப்பந்து சம்மேளம் விதித்துள்ளது.

ஜூல்கிப்ளி 2038-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் திகதி வரை, பூப்பந்து போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பூப்பந்து பயிற்சி, அலுவல் மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

டானுக்கும் அதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் ரிம.59,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜூல்கிப்ளிக்கு அமெரிக்க டாலர் 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூப்பந்து சம்மேளனத்தின் 26 விதிமுறைகளை டானும், 27 விதிமுறைகளை ஜூல்கிப்ளியும் மீறியுள்ளனர் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அவ்விருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறான ஊழல்களில் (பூப்பந்து சம்பந்தப்பட்ட) ஈடுபட்டுள்ளனர் என்றும், டானை விட ஜூல்கிப்ளி அதிகமான ஊழல் புரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலக் கட்டத்தில் குறைந்தது 4 பூப்பந்து ஆட்டங்களின் போது, ஜூல்கிப்ளி அந்த ஊழல்களை புரிந்துள்ளார் என்று சம்மேளனம் கூறியுள்ளது.

இத்தண்டனையை எதிர்த்து டான் மற்றும் சூன் சியாங் ஆகிய இருவரும் மேல் விசாரணை கோரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Badminton players banned 20 years

<<MOST RELATED CINEMA NEWS>>

*வேட்பாளர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோல்வியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

<<Tamil News Groups Websites>>