மின் கட்டங்களில் இணையப்போகும் சிங்டெல், ரேஸர் நிறுவனங்கள்

0
691
connecting electrical stages

(connecting electrical stages)

சிங்கப்பூர் மின்-கட்டணங்களில் இணைந்து செயலாற்ற சிங்டெல், ரேஸர் ஆகிய நிறுவனங்கள் இன்று இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

அதன் மூலம் அந்நிறுவனங்களின் தற்போதைய கட்டண முறைகள் ஒன்றிணைந்து செயல்படும், மின்விளையாட்டு, கணினி விளையாட்டு தொடர்பான சேவைகளுக்கும் இச் செயற்ப்பாடு பொருந்தும்.

மேலும் , உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பால் வட்டாரத்தில் தடையற்ற ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

tags:-connecting electrical stages

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**