பணிச்சுமை தொடர்பான வியாதிகள் அதிகரிப்பு!!

0
772

(sharp increase work related illnesses)

சுவிட்ச்லாந்தில் வேலை தொடர்பான மன அழுத்தம் போன்ற உடல் நலக் கோளாறுகள் சமீப ஆண்டு காலமாக மிகவும் அதிகரித்து வருவதாக NZZ AM Sonntag தெரிவித்தது.

சுமார் 30,000 துணை நிறுவனங்கள் மற்றும் 600,000 ஊழியர்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நோய் காப்பீடு வழங்குனர் Swica.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை தொடர்பான நோய்களின் எண்ணிக்கை 20%ஆல் அதிகரித்ததோடு, மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது என இந்த காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“மனநல நோய்களின் அதிகரிப்பு பற்றி தான் நாங்கள் பெரிதும் வருந்துகிறோம்.” என NZZ AM Sonntag இடம் Swica இயக்குனர் Roger Ritler கூறினர்.

வாத நோய் மற்றும் நாட்பட்ட வலி ஆகியவற்றின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் இதயம், வைரஸ் தொடர்பான நோய்கள், அல்லது புற்றுநோய்கள் ஆகியவை நிலையானதாகவே இருக்கின்றன எனவும் இந்த காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

sharp increase work related illnesses, sharp increase work related, sharp increase work, increase work related illnesses, work related illnesses

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/obesity-decline-swiss-kids/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!