( new tool inventory reduce noise through open source)
சிங்கப்பூரில், திறந்த வழியே வரும் சத்தத்தைப் பாதியாகக் குறைக்கக் கூடிய கருவியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகிலேயே முதல் முறையாக இந்த கருவியை உருவாக்கிய பெருமை நன்யாங் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேரும்.
ரயில் தடத்திற்கு அருகில் அல்லது நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் குடியிருப்போருக்கு வரும் இரைச்சலால் அவதியுறுவது வழக்கம், அதனைப் போக்கும் வகையில் அறிமுகம் கண்டுள்ளது இப் புதிய கருவி.
மேலும் , அடுத்த இரண்டு வருடங்களில், கருவியை நகர்ப் பகுதிகளில் மேலும் சோதித்துப்பார்க்கத் திட்டம் உள்ளது, மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சும், தேசிய ஆய்வு நிறுவனமும் இப் புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.
tags:- new tool inventory reduce noise through open source
<<MOST RELATED CINEMA NEWS>>
* அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!
* ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!
* ’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!
* பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!
* கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!
* அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!
* எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!
**Tamil News Groups Websites**