அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று!

0
1219
May 1, 1993 Sri Lankan president Premadasa killed blast

(May 1, 1993 Sri Lankan president Premadasa killed blast)
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் நினைவு தின வைபவம் நடைபெறவுள்ளது.

அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை ஸ்ரீ சுச்சரித்த மண்டபத்தில் தர்ம போதனை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags:May 1, 1993 Sri Lankan president Premadasa killed blast, May 1, 1993 Sri Lankan president Premadasa killed blast