ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

0
847
Priyanka Chopra secret wedding Bollywood Cinema,Priyanka Chopra secret wedding Bollywood,Priyanka Chopra secret wedding,Priyanka Chopra secret,Priyanka Chopra

(Priyanka Chopra secret wedding Bollywood Cinema)

ஹாலிவுட்டில் அசத்தி வரும் ப்ரியங்கா சோப்ரா தனக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, நடிகை ப்ரியங்கா சோப்ரா இந்தியா வந்து, அஸ்ஸாம் மாநிலத்திற்கு அவர் தனி விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தில் அவர் கையில் தாலி இருந்ததால் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்ற பேச்சு கிளம்பியது.

ப்ரியங்காவுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ரசிகர்கள் பேசியது அவரின் காதுகளையும் எட்டியுள்ளது. இதையடுத்து திருமணம் குறித்த உண்மையை ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார் ப்ரியங்கா

தான் கையில் கட்டியிருந்தது திருஷ்டி கழிக்கும் பாசி, தாலி இல்லை என்றும் தனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாக நடக்காது என்றும் ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

3 ஆண்டுகள் கழித்து பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சல்மான் மற்றும் அலி அப்பாஸ் ஜாபருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவதை மிகவும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள சுபர்ன பிரபா மகளிர் பள்ளிக்கு சென்ற ப்ரியங்கா சோப்ரா மாணவிகளுடன் சேர்ந்து பிஹு நடனம் ஆடினார்.

மேலும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அஸ்ஸாம் மாநில பிராண்ட் அம்பாசிடர் ப்ரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம் – கட்டாயப்படுத்துவது இல்லை : இந்தி நடிகர் பரபரப்புத் தகவல்

Tags :-Priyanka Chopra secret wedding Bollywood Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்