மீட்புப் பணிகள் நடந்த போதிலும், சுவிஸ் பனிச்சரிவில் நான்கு பேர் இறப்பு

0
771
Four people dead Swiss Alps, Four people dead Swiss, Four people dead, people dead Swiss Alps, dead Swiss Alps, Tamil Swiss news

(Four people dead Swiss Alps)

மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த  நான்கு பேர் இறந்துள்ளனர்.

மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள இந்த மலைக்கு சென்ற 14 பேர்களிலேயே 4 பேர் இறந்ததாகவும், 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதிக காற்றழுத்தம், பனிப்பொழிவு மற்றும் குளிரால் அன்றைய இரவை அவர்கள் வெளியே கழிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஏழு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பரந்த மீட்பு நடவடிக்கைகள் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு, மாட்டிக்கொண்ட இந்த பனிச்சறுக்கு செய்தவர்களை பொலிசார் கண்டு பிடித்தனர்.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனை சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Four people dead Swiss Alps, Four people dead Swiss, Four people dead, people dead Swiss Alps, dead Swiss Alps, Tamil Swiss news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/secret-army-documents-defense-ministry/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!