சிகரெட் புகைப்பவர்களுக்கு பிரான்ஸில் ஆப்பு!

3
1414
cigarette gas prices increase

மே 1 ஆம் திகதி அதாவது இன்று முதல், சிகரெட் மற்றும் எரிவாயுவின் விலை மாற்றப்பட உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டின் விலை நீங்கள் வாங்கும் நிறுவனத்துக்கு ஏற்றாற்போல் விலை மாற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.cigarette gas prices increase

சிகரெட் பெட்டி ஒன்றின் விலை, 10 சதத்தினாலும், தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தும் மாறுபடும். சில தயாரிப்பு நிறுவனத்தின் சிகரெட் பெட்டிகள் 20 சதத்தினாலும் உயர்த்தப்படும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு சிகரெட் பெட்டியின் விலை €7.90 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

€0.4 யூரோக்களினால் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சமையலுக்காக பயன்படுத்தும் எரிவாயுவின் விலை €0.1 யூரோவினாலும், சமையல் மற்றும் சுடு தண்ணீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கு €0.2 யூரோக்களும், வீட்டு வெப்பத்துக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கான விலையில் €0.4 யூரோக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most related Tamil news

**Tamil News Groups Websites**