மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு

0
977

(Big boss oviya arav nafeez latest gossip )

கமலஹாசன் நடாத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் ஓவியா .
இந்நிகழ்ச்சியின் போது ஆரவை காதலித்து தோல்வியை சந்தித்ததால் மனம் உடைந்து அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் .

பின்னர் சகஜ நிலைக்கு மாறிய ஓவியா ஆரவுடன் சாதரணமாக பேசி பழக ஆரம்பித்தார் .

இந்த நிலையில் ஓவியா கடந்த 29 திகதி தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்து’ தெரிவித்து இருந்தார்.

Big boss oviya arav nafeez latest gossip

இதற்கு பதில் அளித்த ஓவியா, ‘நன்றி டியர் ஆரவ்’ என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ஒரு ரசிகர், ‘அப்போ நாங்கதான் முட்டாளா? எப்படியோ நல்லா இருந்தா சந்தோ‌ஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஓவியா, ‘ரொம்ப சந்தோ‌ஷம்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

இதன் மூலம் ஆரவ் ஓவியா இருவரும் மீண்டும் நெருக்கமாக உள்ளனர் .என்பதை உறுதி செய்து விட்டனர் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Big boss oviya arav nafeez latest gossip