பிரதமரை இன்று அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி?

0
686
president maithripala srsena visit Italy agriculture summit Tamil news

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :