ஸ்கேன் முடிவை உண்மையாக்க ஆண் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டி டாக்டர் செய்த விபரீத வேலை!

0
734
Jharkhand-Quack Doctor Illegal Operation Leads Baby Dead

(Jharkhand-Quack Doctor Illegal Operation Leads Baby Dead)

ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார் நர்சிங் ஹோமிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அங்கு டாக்டர் அருண் குமார் என்பவர், பான்டாவின் மனைவிக்கு வழங்கப்பட வேண்டிய மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியதன் அடிப்படையில் மற்றொரு மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்து சென்றார்.

அங்கு உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் டெஸ்ட் செய்யப்பட்டது.

ஸ்கேன் முடிவின்படி பான்டாவின் மனைவிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று அனுஜ் குமார் என்னும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஸ்கேன் சோதனை முடிவுக்கு முரணாக பான்டாவின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அப்போது குழந்தையை பார்க்க வைத்தியசாலைக்கு ஓடி சென்ற பான்டா அங்கிருந்த உயிரற்ற ஆண் குழந்தையை கண்டு திகைத்தார். குழந்தை உயிரிழந்தது குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

விசாரணையில் வெளியான விடயம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய ஸ்கேன் முடிவு பிழையாக கூடாது என்பதற்க்காக டாக்டர் , பிறந்த ஆண் குழந்தையின் ஆணுறைப்பை வெட்டி பெண் குழந்தையாக மாற்ற முயற்சித்த வேளையே குழந்தை இறந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய அருண் குமார், அனுஜ் குமார் ஆகிய இரண்டு டாக்டர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்