தமிழகத்தில் இலங்கை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

0
678
Sri Lankan woman missing Tamil Nadu tamil local news

தமிழகத்திலுள்ள அகதி முகாம் ஒன்றிலிருந்த இலங்கை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் – சின்னவேலம் பகுதியிலுள்ள அகதி முகாமில் இருந்த 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பிலான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :