இன்றைய தினம் அமைச்சரவை சீர்திருத்தம் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அரசாங்கத்தில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாக நாடு பாதிப்படைந்துள்ளது.
இதனை சரிசெய்யும் முகமாக இன்று அமைச்சரவையில் திருத்தங்கள் இடம்பெறவுள்ளன.
அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலைக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்