பாதகமற்ற உற்பத்திக்காக மாத்திரம் க்ளைஃபோசேட ஐ இறக்குமதி செய்ய நடவடிக்கை

0
599
no effect import decision minister latest news naveen disanake

no effect import decision minister latest news naveen disanake
பாதகமற்ற உற்பத்திக்காக மாத்திரம் க்ளைஃபோசேட் இரசாயண மருந்தினை கொள்வனவு செய்ய தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் தேயிலைக்கு ஜப்பானின் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.

பல பாதிப்புக்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் க்ளைஃபோசேட் இரசாயண மருந்துக்கு அரசாங்கம் தடை விதித்தது.

எனினும் உற்பத்தி துறையின் நடைமுறை ரீதியான சிக்கல்களை கருத்திற் கொண்டு அந்த தடையை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து அமைச்சரவையினால் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
no effect import decision minister latest news naveen disanake

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

no effect import decision minister latest news naveen disanake