மண்சரிவு எச்சரிக்கை…!

1
883
Landslide warning in Ratnapura

Landslide warning in Ratnapura

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று விடுத்திருந்த அறிக்கையிலேயே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இரத்தினபுரி பிரதேசத்தில் 75 மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் இதன் காரணமாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாத்தியமான நிலச்சரிவு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் குருவிட்ட, எஹலியகொட, அலபாத, இரத்தினபுரி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

More Tamil News

Time Tamil News Group websites :