இரண்டு வீடுகள் தீக்கிரை

0
694
electrical leak ware short house fire two latest news

electrical leak ware short house fire two latest news
தெனியாய பெவர்லி தோட்ட கீழ்ப்பரில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் இரண்டு வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
electrical leak ware short house fire two latest news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

electrical leak ware short house fire two latest news