விஜய் படத்தில் இப்படியொரு கவர்ச்சி நடிகையா? செம வைரல் புகைப்படம் உள்ளே

8
1955
actress in vijays film the photo

actress in vijays film the photo

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது தமிழில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழே தெரியாத விஜய் தற்போது இந்த படத்திற்காக தமிழ் பயின்று வருகிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பக்க வசனத்தை மிக குறைந்த நேரத்தில் பேசி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளார். அதுமட்டுமன்றி தானே டப்பிங்கும் செய்வேன் என்றும் அதில் தமிழில் பேசுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த கவர்ச்சி மாடலிங்கான சஞ்சனா நடராஜன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.