ஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி

0
1339
tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa

(UNP reforms not satisfied sujeewa senasinghe )
கட்சி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இடம்பெறவில்லை. முக்கிய பதவிகளை அதே நபர்கள் மாறி மாறி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலைமை தொடர்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு சென்றிருந்த அமைச்சர் நாடு திரும்பிய நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என நான் பல போராட்டங்களை நடத்தியிருந்தேன். இதனால் எனக்கெதிராக பல பழிவாங்கல்கள் இடம்பெற்றன. ஆனால் மக்கள் விரும்பும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சியில் இடம்பெறவில்லை என்றார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:UNP reforms not satisfied sujeewa senasinghe , UNP reforms not satisfied sujeewa senasinghe