சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!

5
2236
America Pakistan Swiss Consulates closure, America Pakistan Swiss Consulates, America Pakistan Swiss, Swiss Consulates closure
PC - Swiss Info

(Swiss Consulates closure Los Angeles Karachi)

இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சுவிஸ் துணை தூதரகங்கள் மூடப்படும் என தெரிகிறது.

புதனன்று சுவிஸ் அரசாங்கம், வெளியுறவு அமைச்சக பரிந்துரையின் பெயரில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் உள்ள அதன் துணை தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளது.

நீண்ட நாட்களாக இந்த இரண்டு துணை தூதரகங்களும் எதுவித சேவைகளையும் வழங்காத காரணத்தினால், இனியும் வழங்காது என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் சுற்றுலா, சுவிஸ் வணிக மையம் மற்றும் சுவிஸ்னெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து  அமெரிக்க மேற்குக் கடற்கரையில், இதன் நடவடிக்கைகள் பிரான்சிஸ்கோவில் உள்ள துணை தூதரகத்தால் நடத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தின் பொருளாதார நலன்களை மேற்கொள்ள, சிகாகோ துணை தூதரகத்தை மீண்டும் திறக்க வேண்டுமென, பாராளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

America Pakistan Swiss Consulates closure, America Pakistan Swiss Consulates, America Pakistan Swiss, Swiss Consulates closure

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா

ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்