இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 11 பேர் அமெரிக்காவில் கைது!

0
775
two Sri Lankans including 11 people arrested US tamil news

(two Sri Lankans including 11 people arrested US tamil news)

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பாம்பீச் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடல்மார்க்கமாக சிறிய படகு ஒன்றின் மூலம் இவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(two Sri Lankans including 11 people arrested US tamil news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :