மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!

0
1032
Milind Soman married reason open talk,Milind Soman married reason open,Milind Soman married reason,Milind Soman married,Milind Soman

(Milind Soman married reason open talk)

”பையா”, ”அலெக்ஸ் பாண்டியன்”, ”பச்சைக்கிளி முத்துச்சரம்”, ”வித்தகன்” படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் மிலிந்த் சோமன்.

மிலிந்த் சோமனுக்கும், 4 வருடங்களாக காதலித்து வந்த அசாமைச் சேர்ந்த அங்கிதா கொன்வருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மிலிந்த் சோமனுக்கோ 52 வயது ஆகிறது. ஆனால் அங்கிதா கொன்வர் 26 வயது நிரம்பியவர். இதனால் இவர்கள் திருமணம் விமர்சனத்துக்கு உள்ளானது.

அந்த வகையில், ”மகள் வயது பெண்ணை மணப்பதா?” என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிட்டனர்.

அத்துடன், இவர் 2006-லேயே பிரெஞ்சு நடிகையை மணந்து 3 வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக திருமணம் செய்துகொண்ட மிலிந்த் சோமனும், அங்கிதா கொன்வரும் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில், இயற்கையைப் பாதுகாப்பது அவசியம் என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு மரக்கன்றுகளும் நட்டு வருகிறார்கள். மரக்கன்று நடும் படத்தை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு உள்ளனர்.

ஆனாலும், மகள் வயது பெண்ணை மணந்ததாக தொடர்ந்து வரும் விமர்சனங்களால் மிலிந்த் சோமன் வருத்தத்தில் இருக்கிறார்.

இதற்கு அவர் பதில் அளிக்கையில்.. :-

“வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக குறை சொல்கிறார்கள். வயது பிரச்சினை இல்லை. எங்கள் காதல் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. உண்மையான காதல்தான் வாழ்க்கை. அது எங்களிடம் இருக்கிறது” என்றார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Milind Soman married reason open talk

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்