(Mia Khalifa share experience obscene movie latest gossip)
குறுகிய காலத்திலே ஆபாசப் பட உலகில் சன்னி லியோனை தொடர்ந்து பெரும் பிரபலமானவரும் மியா கலிபா . வளர்ந்த வேகத்திலே திடிரென அந்த துறையை விட்டு விலகி விட்டார் .இவர் லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட வர் .மியா கலீபா டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்று பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். 18 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்ட இவர், தனது ஆரம்பக்கட்டத்தில் பர்கர் கடையில் வேலையும் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் அணிந்து ஒருமுறை மியா கலீஃபா ஆபாசப்படம் ஒன்றில் தோன்றியதன் காரணத்தால், இவரது தலையை துண்டிப்போம் என்று என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்தது. மேலும், மியா கலீபா இனிமேல், ஆபாசப் படங்களில் நடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள். குடும்பத்தார் 2000ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றனர்.
திருமணமான இரண்டே ஆண்டுகளில் இவர் பார்ன் துறையில் நுழைந்தார். பர்கர் கடையில் வேலைப் பார்த்து வந்த போது, அங்கே வரும் ஒரு கஸ்டமர் மூலமாக தான் பார்ன் துறை அறிமுகமானது மியா கலீபாவிற்கு. அவர் மூலமாகவே இந்த துறையில் நுழைந்தார் மியா. இவர் இந்த துறையில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இவர்களின் பெற்றோர் இவரை விட்டு பிரிந்து விட்டனர்.
மியா கலீபாவிற்கு இப்போது வயது 25 தான். அதற்குள் ஆபாச துறையில் நுழைந்த ஒரு வருடத்திற்குள் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் மியா கலீபா. ஆபாசப் படம் பார்க்கும் ரசிகர்களிடையே இவர் பெரும் பிரபலம் அடைந்தார்.
அதே நேரத்தில் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். பிறப்பால் இஸ்லாமியரான இவர் வெளியுலகிற்கு தன்னை ஒரு கிருஸ்துவர் போல காண்பித்துக் கொள்வதும் உண்டு. ஆனால், ஒருமுறை இவர் இஸ்லாம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து ஆபாசப் படம் ஒன்றில் தோன்றிய போது தான், இவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் நடுவே பிரச்சனைகள் உண்டானது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மியா கலீபாவின் தலையை நிச்சயம் துண்டிப்போம் என்று மிரட்டல் விடுத்தது. ஆனால், அப்படியான தோற்றத்தில் தோன்றியதற்கு தயாரிப்பாளர்கள் தான் காரணம். தானாக முன்வந்து எதையும் செய்யவில்லை என்று மியா கலீபா தரப்பு தகவல் கூறியது.
என்னை பின்தொடரும் நபர்கள் என்று பலர் இருக்கிறார்கள். சமூக தளங்கள், இன்ஸ்டாகிராம் என்று மட்டுமின்றி, நான் செல்லும் இடங்களில் எல்லாம் சிலர் பின் தொடர்வார்கள் எனவே, எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழலில் நான் வாழ்ந்து வருகிறேன். முக்கியமாக முகம் தெரியாத நபர்களிடம் இருந்து என்னை நானே காப்பாற்றிக் கொள்ள நிறைய கவனமாக இருக்க வேண்டியுள்ளது என மியா கூறியுள்ளார்.
என்னை பின் தொடரும் கூட்டத்தின் வயது 18-24 தான் இருக்கும். நான் நண்பர்களுடன் பார் அல்லது பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு செல்லும் போது யார் என் பின்னே நிற்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
என்னிடம் கேட்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு. பணிவாக, மரியாதையாக பேசுபவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். 60% பேர் மோசமாகவும், மரியாதை இல்லாமலும் தான் நடந்துக் கொள்வார்கள். எனவே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை போலவே நான் இவர்களை கண்டும் அஞ்சி தான் வாழ வேண்டியுள்ளது என மியா கலீபா மேலும் தெரிவிததுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- மனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
- மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? இம்ரான் தாஹிர்!
- பிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..!!
- என்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..!
- திருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்!
- நாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com
Keyword:Mia Khalifa share experience obscene movie latest gossip