(Joint Opposition 20th Amendment Bill tamil local news)
ஜே.வி.பி ஊடாக நாடாளுமன்றத்தில் முன்வைப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல யோசனையை தோல்வியடைய செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் சகல தரப்பினரும் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக நாடளாவிய ரீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு உட்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் ஜயந்த சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Joint Opposition 20th Amendment Bill tamil local news)
.
More Time Tamil News Today
- கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் காரில் மோதி சிறுமி மரணம்…! கவனயீனத்தால் வந்த விபரீதம்
- ஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்