இலங்கையின் கல்வி முறையை வலுப்படுத்த 100 மில்லியன் டொலர் நிதியுதவி

0
757
date postpone next Sunday examination department

(100 million dollars support Sri Lanka’s education system)

இலங்கையின் கல்வி முறையை வலுப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று இயக்குநர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

பொது கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக இலங்கையில் பொருளாதார பலமிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த நிதி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

(100 million dollars support Sri Lanka’s education system)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :