சத்தான வெந்தயக் கீரை சப்பாத்தி

0
951
Healthy Venthaya Keerai Chappathi Recipe, Venthaya Keerai Chappathi Recipe, Keerai Chappathi Recipe, Chappathi Recipe, Healthy Chappathi Recipe

(Healthy Venthaya Keerai Chappathi Recipe)
தேவையான பொருட்கள் :
* கோதுமை மாவு – அரை கப்
* வெந்தயக்கீரை – கால் கப்
* உப்பு – 2 சிட்டிகை

செய்முறை :
* தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஆய்ந்த வெந்தயக்கீரை, உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

* அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை (தேவையான அளவு) சிறிது சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

* மாவு ஊறியதும் எடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும்.

* தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு உடனே திருப்பி போட்டு மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

* சத்தான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Healthy Venthaya Keerai Chappathi Recipe