38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா..!

0
1611
Actress Kausalya marriage soon Tamil Cinema,Actress Kausalya marriage soon Tamil,Actress Kausalya marriage soon,Actress Kausalya marriage,Actress Kausalya

(Actress Kausalya marriage soon Tamil Cinema)

1990 மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் கௌசல்யா.

அந்த வகையில், ”காலமெல்லாம் காதல் வாழ்க”, ”நேருக்கு நேர்”, ”பிரியமுடன்”, ”சொல்லாமலே”, ”பூவேலி”, ”உன்னுடன்”, ”ஏழையின் சிரிப்பில்”, ”வானத்தைப்போல”, ”மனதை திருடிவிட்டாய்” போன்ற அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின.

மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கௌசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

கௌசல்யா பெங்களூரைச் சேர்ந்தவர். இவருடன் நடிக்க வந்த நடிகைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. கௌசல்யா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் திருமணத்துக்கு தயாராகிறார். மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கௌசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

இதுகுறித்து கௌசல்யா கூறும்போது.. :-

”நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும், நிறைய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. இங்குள்ள புட்டும் கடலையும் எனக்கு பிடித்த உணவு” எனக் கூறினார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

மெர்குரி : திரை விமர்சனம்..!

கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!

படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் : சரோஜ்கானின் கருத்துக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்..!

ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

மிஸ்டர் சந்திரமௌலி பட ட்ரெய்லர் நாளை வெளியீடு..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Actress Kausalya marriage soon Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்