சென்னை ரயிலில் பெண் பலாத்காரம்

0
809
Chennai electric train female abuse, Chennai electric train female, Chennai electric train, electric train female abuse, train female abuse

(Chennai electric train female abuse)

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை சென்னை மின்சார ரயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இச்செயல் நம்மத்தியில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில்,  12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற  அவசர சட்டத்தை  இந்தியாவின் மத்திய அரசு சில தினங்களுக்கு முன் நிறைவேற்றியது.

இது இவ்வாறிருக்க, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வேளச்சேரி-கடற்கரை மின்சார ரயிலில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, சத்யராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுக்க முயலுகையில் அதே ரயிலில் பயணித்த ரயில்வே காவல்துறை அதிகாரி, உடனே சத்யராஜை கைது செய்து, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மயக்கமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

Chennai electric train female abuse, Chennai electric train female, Chennai electric train, electric train female abuse, train female abuse

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்