ஆர்யாவை பச்சையாக திட்டி கழுவி ஊத்திய பிரபலங்கள்…!

0
741

(Celebrities Scold Enga Veetu Maapillai Arya)

எங்க வீட்டு மாப்பிளை ஆர்யா கடைசியில் யார் வீட்டு மாப்பிள்ளை என்று சொல்லாமலேயே கதையை முடித்து விட்டார். இவர் செய்த இந்த காரியத்தில் கடுப்பான பல பிரபலங்கள் ஆர்யாவை பச்சை பச்சையாக திட்டி கழுவி ஊத்தி இருக்கிறார்கள். இதை எல்லாமே தலை குனியாமல் தலை நிமிர்ந்தபடியே கேட்டு சிரித்துக் கொண்டிருக்கும் ஆர்யா இனி இது தொடர்பாக வெளியிடப் போகும் கருத்து தான் என்ன…?

https://youtu.be/E0lMzYJZ7pw

Video Source:  Techo Tamil

web title: Celebrities Scold Enga Veetu Maapillai Arya

Tamilnews.com