(Kaali movie Release Date Announced)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ”காளி” படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான “அண்ணாதுரை” படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த “காளி” படத்தில் நடித்து வந்தார்.
மேலும், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றது.
இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். மார்ச் மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்த்திரிந்தனர்.
இந் நிலையில், திரையுலகத்தினர் நடித்திய ஸ்டிரைக்கால் வெளியிட்டில் தாமதமானது. தற்போது இப்படத்தை மே 18 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர்.
யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்துள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* மெர்குரி : திரை விமர்சனம்..!
* கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!
* படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் : சரோஜ்கானின் கருத்துக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்..!
* ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!
* அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!
* உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!
* காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!
* மிஸ்டர் சந்திரமௌலி பட ட்ரெய்லர் நாளை வெளியீடு..!
* பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்..!
Tags :-Kaali movie Release Date Announced
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-