தடம் புரண்ட புகையிரதம் இன்று வழமைக்கு திரும்பியது

0
679
badulla-colombo-train-returned-to-normal

Badulla – Colombo train returned to normal

நேற்றைய தினம் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் தடம் புரண்டது.

இதன் காரணமாக அப்பகுதியால் செல்லும் அனைத்து போக்குவரத்துகளும் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலைமை தற்போது சீர் செய்யப்பட்டு மீண்டும் புகையிரத போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :