மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்து 146 சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வலம் வந்துள்ள சம்பவம் ஒன்று Seine-et-Marne இன் Melun நகரத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. Kid’s Dreams Organizations given free ride disabled children Kid’s Dreams எனும் தன்னார்வத்தொண்டு அமைப்பொன்று உலகம் முழுவதும் இருந்து சிறுவர்களை விமானத்தில் பறக்க வைக்க ...
இன்று (மே 17), பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. lady wear Abaya lead sentence 6 months காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதுடைய இஸ்லாமிய பெண்ணை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று விசாரணைகளுக்கு ...
5 வயதான மகன் தனது தந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட உடன், காவற்துறையினரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தனது தந்தையை காப்பாற்றியுள்ளார். 5 year old son call 17 police- save father’s life தந்தை மயங்கியதை அவதானித்த குறித்த 5 வயது சிறுவன் ...
தற்போதுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. France 20 million euro investment health programme பிரான்ஸ் அரசாங்கம் சுகாதார பராமரிப்பு வசதிகளை மறுகட்டமைக்க அல்லது புதிதாக உருவாக்க 20 மில்லியன் யூரோ முதலீட்டு திட்டத்தை ...
பாடசாலை பஸ் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக A8 நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.Long queue waited highway இதனால், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கேன்ஸ் மற்றும் நைஸ் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சாதாரண நாட்களை விட வாகனங்கள் ...
பரிஸில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.French president wax statue sensation பரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜேர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே, இமானுவல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இதுவரை திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த ...
பிரான்ஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். இந் நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போன்று தலையில் பூமாலை அணிந்திருந்தனர். France lady police officers wear flower garland இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படங்களையும் சமூக ...
NATO செயலாளர் நாயகம் ஸ்டொல்டென்பெக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NATO group Secretary visit France பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலைஸ் மாளிகையில் இந்த உத்தியோக பூர்வ சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. NATO பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் ...
ஏர் பிரான்ஸ்-KLM குழுமம் செவ்வாயன்று புதிய தலைவர்களை நியமித்தது, ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி Frederic Gagey அதன் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செவ்வாயன்று (நேற்று) நியமிக்கப்பட்டார்.Air France- KLM appointed new staffs ஊழியர்களின் ஊதியங்கள் மீதான கசப்பான மோதலினால் Jean-Marc Janaillac ...
பிரான்ஸில் இவ் வருடத்தில், காவல்துறை பணிக்கு 8,000 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Increase French police count decision மே 14 ஆம் திகதி திங்கட்கிழமை, உள்துறை அமைச்சுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய SGPN துறை அதிகாரி Eric Morvan, 8,000 வீரர்களை மேலதிகமாக இவ் வருடத்தில் ...
பரிஸில், கடந்த சனிக்கிழமை (மே 12) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், மே 13 மாலை பயங்கரவாதியின் நண்பன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். ISIS Paris attack knife man’s friend arrest குறித்த பயங்கரவாதியின் ...
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றைய தினம் (மே 14) இரண்டு பல்கலைக் கழகங்களுக்குள் மாணவர்கள் செல்வதை தடை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு மாணவர்கள் தங்கள் இறுதி தவணைப் பரீட்சைகளை ரத்து செய்துள்ளனர். France student protest cancel term exams பிரெஞ்சு அரசாங்கம் அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வுகளுக்கான கடினமான ...
Nice இலுள்ள வரி செலுத்தும் அலுவலகத்திற்கு வெளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருந்தனர். France income tax returns deadline வருமான வரித்துறையினர் வரி செலுத்த விதித்த காலக்கெடுவான மே 17 இற்கு முன்னர் வரி செலுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர். இதனால் வரி ...
ஒரு மோட்டார் சைக்கிள் ஓடி வந்த நபரின் பின்னால் உள்ள ஆசனத்தில் பாறை ஒன்று விழுந்ததில் குறித்த நபர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். கடும் மழை காரணமாக இப்பகுதியின் சாலையில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு திங்களன்று பொலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். rock felt motor bike’s passenger seat இந்த ...
ஜெரூசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதையடுத்து காஸா எல்லையில் வெடித்த மோதலில் இஸ்ரேலிய படைகள் பலஸ்தீனர்களுடன் மோதினர். இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். France condemns Gaza conflict இந்த காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் ...
பரிஸில், ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் வைத்து சுடப்பட்டுள்ளார். Paris Courtille shooting பரிஸை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்று வருகிறது. செந்தனியின் Courtille நகரில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 13) நள்ளிரவு, நபர் ஒருவர் காரிற்குள் ...
35,000 யூரோக்கள் ரொக்கப்பணம் Vincennes இல் ஞாயிற்றுக்கிழமை மே 13 ஆம் திகதி, துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. €35 000 lost Salon Antiquités-Brocante இந்த பழைய நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் Salon Antiquités-Brocante 68 ஆவது வருடமாக பரிஸில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மே 13 ஆம் ...
Beauval மிருகக்காட்சி சாலையில் மே 14 இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் €200,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. €200,000 robbery Beauval zoo காவல்துறையினர் தெரிவித்ததன் படி, குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்து இரண்டு பணப்பெட்டகங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட இரண்டு பணப்பெட்டகங்களில் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை, வீதி ஓரத்தில் எறியப்பட்டிருந்த ...
கேன்ஸ் திரைப்படத்தில் 14 க்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர் கருப்பொருள் கொண்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனால் உலகின் திரைப்பட திருவிழாக்கள் அவர்களின் பாலியல் பிரச்சினைகளை சரிசெய்வதைக் காட்டிலும் LGBT கதாபாத்திரங்களின் குணங்களை வெளிக்காட்டுவது அதிகரித்து வருகிறது.Cannes Film Festival ...
இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீராக பிரபல கால்பந்து வீரர் நெய்மர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.Neymar selected 2017 best player இவர் காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார். ஆனாலும் இவரே சிறந்த பிரான்ஸ் வீரருக்கான பரிசை பெற்று கொண்டார். தென் அமெரிக்காவில் ஆண்டின் ...
SNCF இன் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதால், போக்குவரத்து தாமதங்கள் மற்றும் பயண ரத்துகள் இடம்பெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Referendum make resolution againstt government பிரான்ஸ் நாடு முழுவதும் போக்குவரத்து தடைகள் ஏற்படலாம். ஆகையால் கவனத்துடன் பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஞாயிறன்று SNCF ஒரு ...
பிரான்ஸ் தலைநகரான பரிஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி ரஷ்ய குடியரசான செச்சன்யாவில் 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்று நீதிமன்றத்திலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 21 year old man attack paris using knife பரிஸின் இரண்டாம் வட்டாரத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ...
தற்போது திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் நடிகைகள் மற்றும் பல பெண் இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Women’s protest Cannes Film Festival பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் திரைத்துறையில், ஏற்கனவே ...
பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள Opéra பகுதிக்கு அருகாமையில், சனிக்கிழமை(மே 12) இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.Paris attack-person kill using knife அதிக சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமான இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Monsigny இல் 9 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...
கடந்த புதன்கிழமை(மே 9) காலை Seine-et-Marne இல் வீதியில் நின்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இவ் வாகனம் 34,000 லீற்றர் டீசலுடன் எரிந்ததால் பெரும் தீ விபத்தாக மாறியது.Heavy vehicle suddenly burned Seine-et-Marne Fontainebleau பகுதியில் மே 9 காலை 8.30 மணிக்கு ...
நேற்று Nanterre-Université RER நிலையம் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Nanterre-Université RER station attack 14 mask persons முகமூடி அணிந்து வந்த 14 நபர்கள் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிலையத்துக்குள் நுழைந்த நபர்கள், அங்குள்ள LED திரைகள், கணனிகள், ATM இயந்திரங்கள் என ...
காரின் எவ்வித திருத்த வேலைகளுக்குமான செலவு வாடிக்கையாளரிடம் காரை கையளிக்கும் முன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலதிக கட்டணங்கள் எதுவும் செலுத்த அனுமதிக்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.Court rules car work costs agreed beforehand காரிலிருந்து எண்ணெய் கசிவை சரி செய்வதற்காக ஒருவர் காரை garage ...
மக்ரோன் தம்பதியினர் பிரெஞ்சுத் தீவான fort de Brégançonக்கு இன்று விஜயம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.Macron family visit fort de Brégançon may12 இமானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவியான பிரெஞ்சு நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் fort de Brégançon ற்கு செல்ல உள்ளனர். ...