முதன் முதலாக லண்டனை முந்திய பாரிஸ்!

0
572
France reach first attractive European capital

பல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital

பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

பிரான்ஸ் முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், பிரான்ஸ் தற்போது ஜெர்மனி மற்றும் பிரிட்டனிற்கு ஒரு நேரடி போட்டியாளராக உள்ளது.

மேலும், 2003 இல் முதன்முறையாக புள்ளி விபரம் வெளியிடப்பட்டதிலிருந்து முதலீட்டு திட்டங்களினை பொறுத்து கவர்ச்சிகரமான இடங்களின் பட்டியலில் லண்டன் முதலிடத்தில் இருந்தது. இதுவே முதல் முறையாக பாரிஸ் முதலிடத்தினை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**