பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலத்தில் தொங்கும் கார்!
Share

Toronto Car Hanging
ரொரண்டோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருக்கும் காரொன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறித்த கார் பாலத்தில் எவ்வாறு தொங்குகின்றது. இது விபத்தின் பின் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே அங்கே தொங்கவிட்டனரா? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமன்றி, இதுவொரு விளம்பரத்தின் கவனயீர்ப்பு முயற்சியா? எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து பொலிஸார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.