அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

0
997
Sridevi daughters receive Mom Movie National Award,Sridevi daughters receive Mom Movie National,Sridevi daughters receive Mom Movie,Sridevi daughters receive Mom,Sridevi daughters receive

(Sridevi daughters receive Mom Movie National Award)

நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை அவரது கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர்.

குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது விழாவை புறக்கணித்தனர். பலருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில், “மாம்” இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் அவரின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.

தேசிய விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அமர்ந்திருந்த போனி கபூர் மற்றும் மூத்த மகள் ஜான்வி ஆகியோர் ஸ்ரீதேவியை நினைத்து அழுது விட்டனர். ஜான்வி தனது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

இவ்விழாவுக்கு ஸ்ரீதேவியின் மூத்த மகள் சேலையும், இளைய மகள் குஷி பாவாடை, தாவணியும் அணிந்து வந்திருந்தனர். மும்பையில் வளர்ந்தாலும் அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி நிகழ்ச்சிக்கு உடை அணிந்திருந்தனர்.

இந்நிலையில், “ஸ்ரீதேவியை ரொம்பவே மிஸ் செய்கிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆனால் இந்த நேரத்தில் இதை கொண்டாட ஸ்ரீ இல்லையே..!” என போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை ஸ்மிருதி இரானி அல்ல, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக மத்திய அமைச்சர் விருது கொடுத்தது பலரையும் கோபம் அடையச் செய்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Sridevi daughters receive Mom Movie National Award

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பொன்சேகாவிடம் விசாரணை நடத்துங்கள் : நீதிமன்றம் உத்தரவு