எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த வெர்சன் : தொகுத்து வழங்குகின்றார் பப்ளிமாஸ் பிரியங்கா

2
968
Enga Veetu Mapillai season 2 host vijay tv Priyanka latest

(Enga Veetu Mapillai season 2 host vijay tv Priyanka latest) 
16 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் ஒரு மாதிரியாக முடிவடைந்தது . இந்நிலையில் இறுதி சுற்றிக்கு சுசனா மற்றும் அகதா, சீதா லக்சுமி இறுதி சுற்றில் பங்கேற்று கடைசியாக ஏமாற்றமடைந்தார்கள் . மேலும் நிகழ்வில் பங்கேற்ற அபர்ணதி பாதியில் நீக்கபட்டாலும் மக்களின் மனங்கவர்ந்த நாயகியாக மாறினார் .

இந்த நிகழ்ச்சியை சங்கீதா தொகுத்து வழங்கினார் . கலஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சி நல்ல ஒரு TRP யை பெற்றது .தமிழகத்தில் அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி

தற்பொழுது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சீசன் 2 ஆரம்பிக்க பட உள்ளதகாவும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது .

Enga Veetu Mapillai season 2 host vijay tv Priyanka latest  

மேலும் இந்த இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றார்.இதனால் காமெடிக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

 

எமது ஏனைய தளங்கள்

 

Keyword:Enga Veetu Mapillai season 2 host vijay tv Priyanka latest

2 COMMENTS

  1. hello!,I love your writing so a lot! proportion we be in contact extra approximately your article on AOL? I require a specialist in this space to unravel my problem. May be that’s you! Having a look forward to look you.

  2. Thank you for some other informative web site. The place else may just I am getting that kind of info written in such a perfect manner? I’ve a undertaking that I’m just now working on, and I have been on the look out for such information.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here