(yaar ivargal tamil movie teaser)
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘யார் இவர்கள்‘ என பெயரிட்டுள்ளார்கள்.காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது யார் இவர்கள்? என்ற பெயரில் புதிய படத்தை இயக்கியிருக்கிறார்.
புதுமுகங்கள் அஜய், கிஷோர், அபிராமி ஆகியோருடன் கடுகு புகழ் சுபிக்ஷா ஆண்டவன் கட்டளை புகழ் வினோதினியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் டீசர் இதோ…
Video Source:Tamil Cinema