vogue magazine Saudi driving force cover image new issue
சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத்தின் புகைப்படத்தை, ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது.
அரபு நாட்டின்பெண்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த புகைப்படம் என இந்த நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், கார் ஓட்ட அனுமதி வழங்கவேண்டும் என அந்நாட்டு பெண்கள் போராடியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடியவர்களை சிறையில் அடைத்த அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை எதற்காக வெளியிட்டுள்ளீர்கள்.
போராடிய பெண்கள், பலர் இருக்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்து பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டது ஏற்புடையதல்ல என சவுதி நாட்டவர் அந்த நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
vogue magazine Saudi driving force cover image new issue
More Tamil News
- கொலை செய்யப்பட்டாரா – தற்கொலை செய்து கொண்டாரா…..? பல கோணங்களில் பொலிசார் விசாரணை
- நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்
- அமெரிக்காவின் பொருளாதாரத் தடை வந்தால் வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது – சீனா
- ‘அக்னி 5’ ஏவுகணை சோதனை வெற்றி
- சுயலாபத்திற்காகவும், தலைமையை தக்கவைக்கவும் மலையக கட்சிகள் முயற்சிக்கின்றன – எஸ்.சதாசிவம்
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி