கடந்த சில நாட்களாக Michael Tongko-Burry எனும் விமான ஊழியர் மக்களிடையே மிகவும் பிரபல்யமாக உள்ளார். இவர் வெர்ஜின் அமெரிக்கா விமானத்தில் பணியாற்றுகிறார். இவரின் நடன வீடியோ இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Virgin America Flight Attendant Dance tamil news
அதாவது வெர்ஜின் அமெரிக்கா, அலாஸ்கா ஏர்லையன்ஸ் உடன் ஒன்றிணைந்து உள்ள காரணத்தால் இனி அலாஸ்கா ஏர்லையன்ஸ் என்ற பெயரில் இணைந்து இயங்கவுள்ளது.
இந்நிலையில் வெர்ஜின் அமெரிக்கா என்ற பெயரில் இறுதி முறையாக இயங்கும் விமானம் நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட போது அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்த புகழ் பெற்ற பாடலை பாடி விமான ஊழியர் Michael Tongko-Burry நடனமாடினார். இதனை படம்பிடித்த பயணி ஒருவர் அதனை இணையத்தில் ஏற்றம் செய்ததால், அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.
credit: Storyful Rights Management
tags :- Virgin America Flight Attendant Dance tamil news
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்