நாடு முழுவதும் கடந்த வாரம் நீடித்த கடும் வெப்பத்தை தொடர்ந்து, இந்த வாரமும் சுட்டெரிக்கும் வெயில் நாடு முழுவதும் பதிவாக உள்ளது. Vail 40 ° C in France warning
நேற்று புதன்கிழமை ஆரம்பித்த கடும் வெப்பம் இன்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் 2 ஆம் திகதி) சுட்டெரிக்கும் வெயிலாக மாற உள்ளதாக Météo-France அறிவித்துள்ளது.
பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் மிக கடுமையான வெப்பம் நிலவும் எனவும் அதிகபட்சமாக 39.9°C வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் மேலும் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வரும் வெள்ளிக்கிழமை வரை கடுமையான வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான தகவல்கள் இன்று வெளியிடப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
tags :- Vail 40 ° C in France warning
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில், 5 மாடி கட்டிடத்திற்கு தீ மூட்டிய 10 வயது சிறுவன்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்